யாசகம் கேட்ட முதியவரை செருப்பால் அடித்த கடைக்காரர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 5:54 pm

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் யாசகம் பெற வந்த முதியவரை செருப்பை கழற்றி தாக்கும் கடை உரிமையாளரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில்( ராஜா ஜூவல்லரி) ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று முதியவர் ஒருவர் யாசகம் பெற வந்து கடையின் முன் நின்றுள்ளார். யாசகம் கேட்டும் கொடுக்காத நிலையில் முதியவரை செருப்பை கழற்றி அவர் தாக்கி உள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!