ஆலயம் பார்மஸி நடத்திய சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2023, 5:06 pm

ஆலயம் பார்மஸி நடத்திய சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!!

ஆலயம் பார்மஸி மற்றும் தைரோகேர் இணைந்து மாபெரும் சிறப்பு சலுகையில் முழு உடல், இரத்த பரிசோதனை முகாம் நேற்று நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அனைத்து மருந்துகளிலும் 15% சலுகை வழங்கப்பட்டது. 3000 ரூபாய்க்கு மேல் மருந்துகளை வாங்கியவர்களுக்கு 20% தள்ளுபடியும், அதே போல ஆரோக்யம் பேக்கேஜ் மூலம் வெறும் 1000 ரூபாயில் 65 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கொழுப்பு சத்து, சிறுநீரகம், தைராய்டு, 3 மாத இரத்த சர்க்கரை, கல்லீரல், இரும்பு சத்து, இரத்த அணுக்கள், சீரம் எலக்ரோலைட்ஸ் என அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டது. ஏராளமானோர் இந்த பரிசோதனை முகாமில் பங்குபெற்று பயனடைந்தனர்.

  • Ajith 102 fever shooting dedication “SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 306

    0

    0