கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இனிப்பு வகை தயாரிக்கும் குடோன் உள்ளது. அந்த இடத்தின் அருகில் அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் அறையும் உள்ளது.
இந்நிலையில் இன்று இரவு திடீரென அந்த அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது.
தீ வேகமாக எரிவதை பார்த்த அந்நிறுவன ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.