‘ஆதித்த கரிகாலன் போல ஒரு கதாபாத்திரத்துக்கு ஆசைப்பட்டேன்’ – உணர்ச்சிவசப்பட்ட பிரசன்னா போட்ட பதிவு..!
Author: Vignesh26 September 2022, 11:38 am
தமிழ் திரை உலகில் கமல் சூர்யா சத்யராஜ் இவர்களுக்கு அடுத்தபடியாக versatile ஆக்டிங்கில் கலக்கி வரும் நடிகர் பிரசன்னா அவர்கள் தனது கனவு திரைக்கதை கதாபாத்திரத்தை அவர்கள் உள்ளார். பொன்னியின் செல்வன் மூலம் தனது கனவு கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி உள்ளர்.
பிரசன்னா வெங்கடேசன் என்ற பெயர் கொண்ட பெரும்பாலும் பிரசன்னா என்று மக்கள் அனைவராலும் அறியப்படும். இவர் 1982 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். மிமிக்கிரி மற்றும் நடிப்பில் ஆர்வமாக இருந்தால் எப்போதும் நடிகனாக வேண்டும் என்று ஆசை இல் மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அதை தொடர்ச்சியாக 2002 இல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் முதல் வெற்றியை பெற்றார். பின்பு அஞ்சாதே அச்சம் உண்டு கோவா என்ற படங்களில் தனக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை மற்றும் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ற பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவின் திரை வாழ்க்கை இவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களால் மட்டும் திரைப்பட விருதுகளால் கவுரவிக்கப்பட்டது. இவர் டைரக்டர் மிஷ்கின் நீக்கிய துப்பறிவாளன் நடிகர் விஷாலுக்கு நண்பனாக மிகச்சிறந்த தனது நடிப்பை இப்படத்தின் வெளிப்படுத்தியது மூலம் பல அவார்டுகளை இவர் பெற்றார்.
மாஃபியா அத்தியாயம் ஒன்று படத்தின் மூலம் இவர் தனது வெற்றி மீண்டும் ஒரு முறை பதிவு செய்த திரை உலகின் மற்றும் திரைப்பட நடிப்பின் மீது ஆர்வம். இவர் சிறு வயது முதலே நடிப்பு மற்றும் பல்குரல் திறமையின் மூலம் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் ராவணன் பொக்கிஷம் என்ற இருத்த திரைப்படங்களுக்கு குரல் கலைஞர்களாகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் தனக்கென சிறப்பான பாணியில் வெளிப்படுத்தி உள்ளார். இவரது திரைதாகம் குறையாமல் ஐந்துக்கும் மேற்பட்ட வலைத்தொடர்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய 20 வருட திரை பயணத்தில் இவர் ஒரு திரைப்பட வாய்ப்பு மட்டும் தவற விட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா இது மிகப் பெரிய வெற்றி படமாகும்.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வரும் டிம்பர் 30ஆம் தேதி உலக திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது இது குறித்து தினமும் ஒரு புது புது தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன இப்படத்தில் முன்னணி நடிகர்கள் விக்ரம், சரத்குமார், கார்த்தி, ஜெயராம், பிரபு, பிரகாஷ்ராஜ் என்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயசித்ரா இன்னும் பல முன்னணி கதாபாத்திர நடிகைகளும் இப்படத்தில் மிகப்பெரிய கேஸ்டிங்காக உள்ளன.
Since the day I started dreaming of becoming an actor I had a vision of me on a worrior role riding a horse and this is exactly I saw myself. Wish someday the dream will come true. And #ChiyaanVikram is just slaying it🤩 https://t.co/KXvoxJZlyY
— Prasanna (@Prasanna_actor) September 21, 2022
இப்படம் குறித்து நடிகர் பிரசன்னா தனது கனவு கதாபாத்திரம் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் பிரசன்னாவின் கனவு கலைப்பயணம். இவர் 2002 பைவ் ஸ்டார் அப்படின்ற படத்தின் மூலமா நம்ம பிரசன்னா அவர்கள் அறிமுகமானார். குதிரை சவாரி செய்யும் ஒரு போர் வீரன் வேடத்தில் நடிக்க வேண்டும் அப்படின்னு அவரோட ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் சியான் விக்ரம் அவர்களின் ஆதித்ய கரிகாலன் வீடியோவை பகிர்ந்து தன்னை இப்படித்தான் கனவு கண்டதாக கூறியிருக்கிறார். அதோட தன்னோட ஆசை எப்பயாவது நிறைவேறும் அப்படின்னு இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.