தலைவரே… தலைவரே… ஒரு SELFIE!!.. சென்னை விமான நிலையத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 1:18 pm

லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை செல்வதற்கு டி ஷர்டிக் டிப் டாபாக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்துடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் மும்பை செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் வந்தார்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு, பாசமாக ‘தலைவரே… தலைவரே’ எனக் கூறி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும் விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகளுடன் அவர் வரிசையில் நின்று சென்றது குறிப்பிடத்தக்கது.

https://player.vimeo.com/video/813460863?h=1a94fc2984&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!