நடிகை ஆல்யா மானசா தனது மகனை முதல் முறையாக பார்த்த அந்த நிகழ்வு – வீடியோ வைரல்

Author: Rajesh
6 April 2022, 2:44 pm

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. இவர்கள் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான், இரண்டாவது குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் பக்கம் வைத்துக்கொண்டு அதில் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள். அப்படி குழந்தை பிறந்ததை வீடியோவாக அழகாக பதிவு செய்துள்ளனர்.

அதில் ஆல்யா தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷ்னல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1441

    6

    0