சோக பிடியில் இருந்து மீண்ட மீனா வெளிநாட்டில் கலக்கல் நடனம்..! (வீடியோ)

Author: Vignesh
29 September 2022, 11:30 am

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி இருக்கிறது.

சிறுவயதில் இருந்து நடித்துவரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இடையில் தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், அவருக்காக அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.

கணவர் இழப்பை தாங்க முடியாத மீனா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து வெளியே வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியுடன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை அவர் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!