பகவதி அம்மனை உருகி உருகி வேண்டிய மூக்குத்தி அம்மன் : சோட்டாணிக்கரையில் காதலருடன் நடிகை நயன்தாரா!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 8:13 pm

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுவர் நயன்தாரா. தனக்கென தனி பாணியை உருவாக்கி 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்.

பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிந்து வெற்றிநடை போட்டு வரும் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

சோட்டாணிக்கரையில் நயன்தாரா..! பகவதி அம்மனிடம் கேட்ட காதல் வரம்..! | Vignesh  sivan Nayanthara in Chottanikkara Bhagavathi temple..

அப்போது முதல் தற்போது வரை இளம் காதல் ஜோடிகளாக உலா வரும் இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வருடம் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Nayanthara visits Chottanikkara temple : വിഘ്‍നേശ് ശിവനും നയൻതാരയും  ചോറ്റാനിക്കരയില്‍ മകം തൊഴാനെത്തി- വീഡിയോ | Vignesh Shivan and Nayanthara  visit Chottanikkara temple See photo and video
ചോറ്റാനിക്കര മകം തൊഴാൻ നയൻതാരയും വിഘ്നേഷും; വീഡിയോ

அடிக்கடி தனது காலருடன் வெளிநாடு செல்லும் நயன்தாரா தற்போத கொரோனா காரணமாக தவிர்த்து வருகிறார். சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தில் கூட க்யூட்டாக விக்னேஷ் சிவனுக்கு Propose செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara at Chottanikkara temple : വിഘ്‍നേശ് ശിവനും നയൻതാരയും  ചോറ്റാനിക്കരയില്‍ മകം തൊഴാനെത്തി | Nayanthara and vighnesh shivan visits  Chottanikkara temple

இந்த வருடம் திருமணம் செய்ய திட்டம் போட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பகவதி அம்மனை மூக்குத்தி அம்மன் வழிபட்டதின் ரகசியம் திருமணம் பற்றி கூட இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

Nayanthara arrives with beau to pray Makam Thozhal at Chottanikkara -  KERALA - GENERAL | Kerala Kaumudi Online
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1881

    1

    2