டப்பிங் ஸ்டியோவில் நஸ்ரியா.. மொழி புரியாமல் தவித்த Cute Video Viral.!
Author: Rajesh24 May 2022, 6:56 pm
மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.
கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு படத்திற்கு டப்பிங் கொடுக்கும் போது தெலுங்கு மொழியை சரியாக உச்சரிக்க முடியாமல், உளறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dubbing for first telugu film ?? #Nazriya ??#Nazriya #FahadhFaasil #Beast #Thalapathy66 #Thalapathy67 #Nazriya #EnthaChithram #AnteSundaraniki pic.twitter.com/VmDW0bhJUE
— Madurai Mari (@mari251211) May 24, 2022