பிரபல வாரிசு நடிகரின் படத்தில் நடிகை ரோஜாவின் மகள் ஹீரோயினாக அறிமுகம்..?

Author: Vignesh
27 September 2022, 9:02 am

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரோஜா. இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை.

ஆனால், கூடிய விரைவில் இவருடைய மகள் அன்ஷுமாலிகா நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளிவந்தது. அந்த தகவல் தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

ஆம், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா நடிக்கவுள்ளாராம். பிரபல முன்னணி நடிகர் விக்ரமின் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • GV Prakash Kingston Trailer Launch ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!
  • Close menu