பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது.. நடிகை டாப்சி ஓப்பன் டாக்..!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 8:27 pm

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Tapsee Pannu's Armpit and Navel @BaoBua: Bolly || BaoBua.Com

மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை குறி வைத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் தயாரித்து, நான்கு பெண்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்தை பற்றி பேசியுள்ளார்.

Topsee in the joy of buying a home || வீடு வாங்கிய மகிழ்ச்சியில் டாப்சி

இதில் ” திரையில் எப்போது காண கிடைக்காத கதைகளை ரசிகர்களுக்கு சொல்ல முயற்சித்திருக்கிறோம். சுதந்திரம் சொந்தமாக இருக்க வேண்டும். அது கொடுக்கப்பட கூடாது என்பதை உணர்ந்த 4 பெண்களின் கதைதான் இப்படம் ” என்று கூறியுள்ளார்.

கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி || Tamil cinema Actress taapsee pannu  hate glamour roles
  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1190

    2

    2