நயன்தாராவின் அந்த மாதிரியான புகைப்படத்தை பொதுவெளியில் பார்த்த விக்னேஷ் சிவன்.. கலாய்க்கும் ரசிகர்கள்..!
Author: Rajesh30 July 2022, 2:44 pm
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். இப்போது இவர் புடவையில் சில புகைப்படங்கள் வெளியாக, உடனே இதை பார்த்த ரசிகர்கள், “தேகம் எல்லாம் மின்னுது, சுண்டி விட்ட இரத்தம் வரும்..” என்று கூறுகிறார்கள்.
விக்னேஷ் சிவனும் தான் இயக்கவிருக்கும் ஒலிம்பியாட் போட்டி, அஜித்தின் ஏகெ62 படத்தின் கதை வேலைகளில் இருந்து பிஸியாகினார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் விக்னேச் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
பொதுவாக சினிமா நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை சம்பந்தப்பட்ட சினிமா நடிகைகளின் ரசிகர்களே அவர்களுக்கென தனியாக சமூக வலைதள பக்கத்தைத் தொடங்கி நிர்வகிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இயங்கிவரும் ஒரு பக்கத்தில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. ஏகன் படத்தில் சிவப்பு புடவை சகிதமாக வகுப்பறையின் போர்டுக்கு முன்னால் நின்று உடலை வளைத்து நெளித்து ஆடும் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் அவை.அந்த புகைப்படங்களை ஒரு மீம் கிரியேட் பக்கத்தில் பதிவிட்டதற்கு நயன் தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருக்கிறார். இதனை வைத்து விக்னேஷ் சிவனை ஆடி மாசத்தை ஒப்பிட்டு கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
ஆனால், ஒரு தரப்பினர் என்னதான் நயன்தாராவின் கணவர் என்றாலும் அவரும் ஒரு காலத்தில் நயன்தாராவின் ரசிகர்கராக தான் இருந்திருப்பார்.