2025ஆம் ஆண்டு நமக்கு பொற்காலம்… அதிமுகவினருக்கு உற்சாகம் கொடுத்த இபிஎஸ்!
Author: Udayachandran RadhaKrishnan1 January 2025, 3:39 pm
2025 ஆம் ஆண்டு அதிமுகவினருக்கு பொற்காலமாக அமையும் சென்னை விமான நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
![Edappadi Palanisamy Wish Admk Happy](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/01/Edappadi-Palanisamy-Wish-Admk-Happy.jpg)
சென்னை விமான நிலையத்தில் தமிழக எதிர் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் 2025 ஆண்டு அதிமுகவினருக்கு பொற்காலமாக அமையும் என்று தெரிவித்தார்