நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிமுக வரவேற்கும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ K.P.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரியில் துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு உபரி நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக துணை பொதுசெயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான K.P.முனுசாமி அடிக்கல் நாட்டினார்.
வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த K.P.முனுசாமி:- தமிழகத்தில் மக்களுக்கு பிரச்சனை தரக்கூடிய பகுதிகளில் இருந்த 500 மதுபான கடைகளை மூடி இருந்தால் மகிழ்ச்சி. இன்னும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும், என்றார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் வளர்ந்து மக்களின் அன்பை பெற்று, மக்களுக்கு பணி செய்ய சிந்திக்கிறவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம், என்றார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.