அளவில்லா சந்தோஷம்… ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர்..!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2025, 6:41 pm
ஆண்டுதோறும் ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் சிறந்த டெஸ்ட், ஒருநாள் போடி, டி20 போட்டிக்கான சிறந்த வீரர் வீராங்கனை தேர்வு செய்து கவுரவித்து வருவது வழக்கம்.
இந்தாண்டு அந்த விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. அதில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் தேர்வாகியுள்ளார்
இதையும் படியுங்க: திருமணமாகி 6 மாதமே ஆன பிரபல ரவுடி படுகொலை.. போலீஸ் விசாரணையில் திடுக்..!
ஆப்கான் வீரர் ஓமர்சாயை ஐசிசி தேர்வு செய்துள்ளதன் மூலம், ஐசிசி விருதை சென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
கடந்த 2024ஆம் வருடம் 14 போட்டிகளில் விளையாடிய ஓமர்சாயை, ஒரு சதம், 3 அரைசதத்துடன் 417 ரன் குவித்துள்ளார். அதே சமயம் பவுலிங்கில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரை பஞ்சாப் அணி ₹2.4 கோடிக்கு ஐபிஎல்லில் ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.