பப்ளிசிட்டி விரும்பாத ஐஸ்வர்யா ராய் மகள்.. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
18 May 2022, 9:35 am

தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டில் படங்கள் நடிக்க துவங்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.பாலிவுட்டில் பல படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த வீடியோ பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள். அதனை விட ஐஸ்வர்யா ராயை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்க முயற்சிக்கும் போது ஒதுங்கி போகிறார் அவரது மகள். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல எந்த ஒரு பந்தாவும் இல்லாம இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1281

    1

    0