ஆல் இன் ஆல் அஜித்… கொட்டும் மழையில் சக ரெய்டரின் பைக்கை ரிப்பேர் பார்த்த AK: வேற லெவல்..!
Author: Vignesh29 September 2022, 5:00 pm
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இவர் நடிப்பில் தொடர்ந்து முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
மேலும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்த அஜித், திடீரென அப்படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
நடிகர் அஜித்தும் அவரின் பைக்கில் இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு பைக் ரெய்டு சென்று இருந்தார். இந்நிலையில் தற்போது அஜித் பைக் ரெய்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம், அதில் அஜித் அவருடன் ரெய்டு வந்த சக ரெய்டரின் பைக்கை பழுதுபார்த்து இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.