தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித். இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் கூட தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Ajith sir wishing a fan birthday.
— Ajith (@ajithFC) June 29, 2022
| Video: lavan | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/lgn6slhxp3