தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளேன் : ரவீந்திரநாத் எம்பி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 2:16 pm

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாளை தான் பங்கேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் சங்கர நாராயணர் கோவில் ஆடி தவசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஒ.பன்னீர்செல்வம் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்-க்கு அதிமுக தரப்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் கூறுகையில், நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் நிச்சயம் தான் பங்கேற்பதாக தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒ.பன்னீர் செல்வம் மகனுமான ரவீந்திர-நாத் தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu