பிரதமரை முன்னிறுத்தி தேர்தலா? சாத்தியமே இல்லை : செக் வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 7:52 pm

பிரதமரை முன்னிறுத்தி தேர்தலா? சாத்தியமே இல்லை : செக் வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மேலும்,பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல என்றும், பாஜக கூறுவது போல் இந்திய கூட்டணி பிரதமரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.

மாநில அரசை பலவீனப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை பாரதிய ஜனதா முன்வைப்பதாக குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், அதற்கு சாத்தியமில்லை என்றும் கூறினார்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?