பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 7:57 pm

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!!

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தந்தார்.

அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்று ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார் போகர் சித்தர் சன்னதிக்குச் சென்ற அவர் சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் குடும்பத்துடன் தியானம் செய்தார். பின்னர் கோவில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி அவர் கோவைக்கு புறப்பட்டு சென்றார். ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலை அவர்களுடன் கைகொடுத்தும், போட்டோ எடுக்க குவிந்தனர்.

  • Actor Manikandan latest news ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!