ஏற்கனவே சொன்ன மாதிரி இது தற்காலிகம்தான் : காத்திருப்புக்கு பலன் கிடைக்கும்.. தனுஷ் விவாகரத்து குறித்து கஸ்தூரி ராஜா!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 6:44 pm

தமிழ் சினிமாவை 48 வருடங்களாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி . தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர். 70 வயதானாலும் சினிமாவில் வெற்றியை ருசித்து வரும் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல துன்பங்கள் நெருடி வருகிறது.

Soundarya drops new profile PIC as Aishwaryaa announces divorce from  Dhanush | தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து; டிபியை மாற்றிய சௌந்தர்யா | Movies  News in Tamil

இளைய மகள் சௌந்தர்யாவின் வாழ்க்கையால் சந்தோஷத்தை இழந்த ரஜினி, முதல் கணவரை பிரிந்த சௌந்தர்யாவுக்கு இரண்டாவதாக நல்ல வரன் அமைந்ததால் சற்று நிம்மதியடைந்தார். ஆனால் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் பிரிவால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளார் ரஜினி.

தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சாதாரண குடும்ப சண்டை தான் விவாகரத்து வரை செல்லாது : கஸ்தூரி  ராஜா | www.patrikai.com

நன்றாக சென்ற ஐஸ்வர்யா தனுஷ் வாழ்க்கையில் இடையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஆனால் எல்லாவற்றையும் ரஜினி சமாளித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை ரஜினி பேசி சமாதானம் செய்தார்.

Kasthuri Raja About Dhanush Divorce

இந்த நிலையில் இருவரின் பிரிவு வெறும் தற்காலிகமே என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அண்மையில் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை பேசியும் இருவரும் பிடிகொடுக்கவில்லை.

சரி நாட்கள் உருண்டோட எல்லாம் சரியாகிவிடும் என கஸ்தூரி ராஜா காத்திருந்து வருகிறார். ரஜினி சம்மந்தி என்ற பெரிய அந்தஸ்தில் உள்ள கஸ்தூரி ராஜா, ரஜினி குடும்பத்திற்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.

தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து ! என்ன காரணம் ? – Update News  360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update  News

இதனால் அவ்வப்போது தனுஷ்க்கு போன் செய்து ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தி வருகிறார். ஆனால் அவர் சரி சரி என சொல்லிவிட்டு இதைபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தனது படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Dhanush:மகன் விவாகரத்து: தனுஷ் அப்பாவுக்கு குவியும் பாராட்டு - fans  appreciate dhanush father kasthuri raja - KARKEY

எத்தனை தடவ சொன்னாலும் மகன் பிடி கொடுக்க மாட்டிங்கிறானே என்ற வருத்தத்தில் உள்ளாராம் கஸ்தூரி ராஜா. தற்போது மாறன் படத்திற்காக மெனக்கெட்டு வரும் தனுஷிடம் கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாகவும், மகன்களுக்காக இருவரும் மீண்டும் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் விரைவில் வீட்டுக்கு வருகிறேன் என்றும், நல்ல முடிவு கூறுவதாக தனுஷ் சொல்லிவிட்டு போனை கட் செய்துள்ளார்.

Dhanush And Aishwaryaa's Separation: His Father, Kasthuri Raja Reacts,  Calls It A 'Family Quarrel'

இதனால் இந்த முறை மகன் நிச்சயம் சேர சம்மதம் கொடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் கஸ்தூரி ராஜா. எது எப்படியோ இவர்கள் சேர்ந்தால் போதும் என அவர்களது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1323

    0

    0