இதுதான் மந்திரப் புன்னகையோ? முதன்முறையாக தாயை பார்த்து குழந்தை செய்த செயல் : க்யூட் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 5:13 pm

மழலை சொல்லுக்கும் மயங்காதாரும் யாரும் இல்லை என்ற சொல்லலாம், அதுவும் பெற்ற தாய் அடையும் இன்பமே வேறு.

குழந்தைகள் பிறந்த முதலில் சிரிக்கும் தருணத்தில் உலகதையே மறந்து விடுவோம் ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது என்பது எல்லோரும் அறிந்த விசயமே குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இங்கு ஒரு குழந்தை சிரித்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார் அதனை நீங்களே பாருங்கள்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!