ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்தில் புதியதாக 20 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு அப்பகுதி மக்கள் “பூந்தி சாலை” என பட்டப் பெயரை சூட்டி, அப்பகுதி பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் சேதம் அடைந்ததால் புதிதாக சாலை போட அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அங்கு ரூ. 20 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போடப்பட்டுள்ளது.
ஆனால்இ மிகவும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கூட்டி பெருக்கி கைகளில் அழும் அளவிற்கு சாலை மிகவும் மோசமான அளவில் போடப்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் சாலையின் தரம் குறித்து தர கட்டுப்பாட்டு துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து, மீண்டும் தங்களுக்கு தரமான சாலை அமைத்திட அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
அரசால் போடப்பட்ட சாலைக்கு அந்த பகுதி பொதுமக்கள் ‘பூந்தி ரோடு’ என ‘புனைப்பெயர்’ சூட்டியிருப்பது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.