5 வயது சிறுமியிடம் BAD TOUCH… அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர் : சிக்கிய இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 6:09 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (21) வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் சிறுமி கத்தி கூச்சல் இட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றியதாக தெரிகிறது,

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபர் சக்திவேலை கைது செய்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் என ஒப்படைத்தனர்,

வாலிபர் சக்திவேலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்,

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி