தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடி போட்டி : வாய்ப்பு கொடுத்தால் நான் களமிறங்குவேன்.. பாஜக எம்எல்ஏ பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 9:17 pm

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடி போட்டி : வாய்ப்பு கொடுத்தால் நான் களமிறங்குவேன்.. பாஜக எம்எல்ஏ பேச்சு!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!