Categories: தமிழகம்

உடல் முழுக்க தங்கம்… 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்த 3 பேர் : ஷாக்கான அதிகாரிகள்!!!

உடல் முழுக்க தங்கம்… 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்த 3 பேர் : ஷாக்கான அதிகாரிகள்!!!

மலேசியாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் ஏர்ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அவர்களை சோதனை செய்தபோது இந்த மூன்று பயணிகளும் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான சுமார் 1.60 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கம் எடுத்து வந்தது.

மேலும் அவர்கள் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மூன்று பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர் கொடுத்து அனுப்பியது யார்? திருச்சியில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!

சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…

5 hours ago

சும்மா கெத்தா விலை போன ‘கூலி’ படம் ..இப்பவே பாதி வசூல் ஓவர்.!

கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…

5 hours ago

முன்னாள் மனைவி என்று கூப்பிட வேண்டாம்..சாய்ரா பானு வேண்டுகோள்.!

நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…

6 hours ago

விஜய் டிவி ஷோவுக்கு முட்டுக்கட்டை..யார் செய்த சதி.. ரசிகர்கள் ஆவேசம்.!

அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…

7 hours ago

என் மூஞ்சி..என்ன வேணா பண்ணுவன்..பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பிரபல நடிகை பளார்.!

ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…

9 hours ago

அப்பாவுக்கு வேற பிரச்சனை…ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் பதிவு..!

ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

9 hours ago

This website uses cookies.