மீண்டும் பும்ரா கேப்டன்…அப்போ ரோஹித்…இந்திய அணியில் தொடரும் குழப்பம்..!

Author: Selvan
2 January 2025, 8:23 pm

ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.

இதில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

Border-Gavaskar final match scenario

இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்,ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என தகவல் வந்துள்ளது.

இதையும் படியுங்க: ஒரு காலத்தில் பல கோடி சொத்து…இன்று கையில் இருந்த I PHONE-யை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ..!

ரோஹித் ஷர்மாக்கு பதிலாக கில் அணியில் விளையாடுவார் என்ற தகவல் வந்துள்ளது.இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் இப்படி பல மாற்றங்களுடன் நாளை களமிறங்கிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…