தொழிலை விரிவுபடுத்தும் Constronics Infra Limited… வெளியான முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
27 April 2024, 6:48 pm

பொது நிறுவனமான Constronics Infra Limited தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் சுமார் ரூ.5.54 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள பல்வேறு டெண்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்து உள்கட்டமைப்பு சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

தற்போது, , ப்ளூ மெட்டல் விநியோகம், எம்.சாண்ட், டி-சாண்ட் உள்ளிட்டவற்றை கட்டுமான நிறுவனங்களுக்கு சில்லறை விநியோகம் செய்வதில் கவனம் செலுத்தவதன் மூலம், கான்ஸ்டிரானிக்ஸ் இன்ப்ரா லிமிடேட் நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவடைகிறது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், விலாஸ் மற்றும் வீட்டுமனைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சியடைவதுடன், நடப்பாண்டில் அதிக இலாபம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!