CALL GIRLS, CALL BOYS…. கோவையில் விளம்பரம் செய்து பண மோசடி : அதிர்ச்சி சம்பவம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 12:16 pm

லோகண்டா வலைத்தளம் மூலம் கால் கேர்ள்ஸ் அண்ட் கால் பாய்ஸ் என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பணத்தைப் பெற்று மோசடி செய்த ஏழு பேர் கைது – கோவை சைபர் க்ரைம் போலிசார் அதிரடி

மும்பையில் உள்ள உள்ளே பகுதியில் வைத்து ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஏழு பெரும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து விளம்பரங்கள் செய்து மோசடி செய்துள்ளனர்

Call boys வேலைக்காக ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கி கணக்கு துவக்கி மோசடி செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த அப்சல் ரகுமான், கர்ணன், தமிழரசன், மணிகண்டன், ஜெயசூர்யா, பாண்டியன், விக்னேஷ், பிரேம்குமார் ஆகிய ஏழு பேரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!
  • Close menu