32 வயதான கர்ப்பிணிக்கு கருவில் ஒரு கரு இருப்பது மருத்துவ உலகில் பேசு பொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா புல்தானா பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில், 32 வயது கர்ப்பிணிக்கு சோனாகிராபி செய்து பார்க்கப்பட்டது. அப்போதுக கர்ப்பிணியின் கருவில் இருந்து கருவிற்கு இன்னொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?
ஆச்சரியமடைந்த மருத்துவர் மற்றொருமுறை உறுதி செய்ய வேறு மருத்துவரிடம் ஸ்கேனை காட்டியுள்ளார். இதுகுறித்து கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் மீண்டும் உற்று நோக்கிய போது கருவிற்குள் இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் இருந்தது தெரிந்தது.
இரண்டு மருத்துவர்களிடம் இதை காண்பித்து மீண்டும் உறுதி செய்துகொண்டேன். இது மிகவும் அரிதான நிகழ்வு, உலகிலேயே 200 சம்பவங்கள் தான் இப்படி நடந்துள்ளது. 9வது மாதம் வரை கர்ப்பிணிக்கு ஸ்கேனில் எதுவும் தெரியாத நிலையில், தற்போது இந்த கரு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் கருவை என்ன செய்யலாம் எனப்து குறித்து கர்ப்பிணியிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பதாக கூறினார்.
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
This website uses cookies.