வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு : டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 4:05 pm

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை வேளாண்மை பல்கலைகழத்தில் பயோ டெக் முதலாமாண்டு படித்து வந்த மாணவன் பிரோதாஸ் குமார் கடந்த 10 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் வேளாண் பல்கலைகழக மாணவன் பிரோதாஸ்கைமார் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் திருவண்ணாமலையில் மாணவன் வீட்டில் விசாரணையை துவங்கி உள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 538

    0

    0