காருக்குள் புகுந்த பூனை…ஒன்று கூடிய தெருநாய்கள் : கார், பைக் நாசம் : உரிமையாளருக்கு லட்ச ரூபாய் தண்டம்.. சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan13 November 2023, 9:54 am
காருக்குள் புகுந்த பூனை…ஒன்று கூடிய தெருநாய்கள் : கார், பைக் நாசம் : உரிமையாளருக்கு லட்ச ரூபாய் தண்டம்.. சிசிடிவி காட்சி!
கோவை பி.என்.புதூர் பகுதியில் ஜோஸ் என்பவரின் காரில் பூனை புகுந்ததால் இரண்டு முறை நாய்கள் அந்த பூனையை பிடிக்க முற்பட்டதில் காரின் முக பாகத்தை கடித்து குதறியதில் ஏற்கனவே 1.30 லட்சம் ரூபாய், செலவு செய்திருந்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் கடித்து குதறியது.
மீண்டும் காரை சரி செய்ய லட்ச ரூபாயில் ஆகும் என கூறியுள்ளனர், மேலும் நாய்கள் அதிகம் சுற்றுவதால் ராதிகா அவென்யூவில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.