குடியரசு தின விடுமுறையில் தங்கம் விலை நிலவரம் தெரியுமா…? மனம் குளிர வைத்த இன்றைய விலை..!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 10:34 am

குடியரசு தின விடுமுறையில் தங்கம் விலை நிலவரம் தெரியுமா…? மனம் குளிர வைத்த இன்றைய விலை..!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் இன்றும் 22 காரட் தங்கம், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை 1 கிராம் 76 ரூபாய் 50 காசகளுக்கும், 1 கிலோ 76,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!
  • Close menu