தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… மளமளவென குறைந்தது தங்கம் விலை… நீங்களே பாருங்க…!!

Author: Babu Lakshmanan
22 April 2024, 10:49 am

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… மளமளவென குறைந்தது தங்கம் விலை… நீங்களே பாருங்க…!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்மூலம், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,845க்கும், சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.54,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!!

அதேபோல, வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1000 சரிந்து ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!