2வது நாளாக குறைந்து அசத்தல் ; வார இறுதியில் நகை பிரியர்களை குஷிபடுத்திய தங்கம் விலை ..!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 10:56 am

2வது நாளாக குறைந்து அசத்தல் ; வார இறுதியில் நகை பிரியர்களை குஷிபடுத்திய தங்கம் விலை ..!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்றும் விலை சரிந்து இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ6,185க்கும், சவரனுக்கு ரூ.120 ஒரு சவரன் ரூ.49,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • dancer girl fainted in suriya 45 shooting spot லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?