மீண்டும் 54 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.560 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று சற்று அதிகரித்தது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.54,360ஆகவும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,795க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: பஸ்ஸுக்குள் குடை பிடிக்க வேண்டிய நிலை… அரசு பேருந்தில் நனைந்தபடி பயணம் ; இருக்கையில் கூட அமர முடியாத அவலம்
அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 உயர்ந்து ரூ.92.50க்கும், கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.92,500 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.