இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
4 April 2024, 10:07 am

இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ரூ.560 அதிகரித்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,545க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்…? அதிமுக தனித்து போட்டியிடுவதே இதுக்காகத்தான் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

அதேபோல, வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.84க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 279

    0

    0