மீண்டும் விண்ணைத் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.976 அதிகரிப்பு ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 11:29 am

மீண்டும் விண்ணைத் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.976 அதிகரிப்பு ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.98 உயர்ந்து ரூ.4,767க்கும், சவரனுக்கு ரூ.784 உயர்ந்து ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 893

    0

    0