ஆரம்பமே அமர்க்களம்… வாரத்தின் முதல்நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
5 February 2024, 10:56 am

ஆரம்பமே அமர்க்களம்… வாரத்தின் முதல்நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் கடந்த வாரம் சரிவுடன் முடிந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தையும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது. ஆபரண தங்கமான 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,850 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 சரிந்து ரூ. 46,800 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 சரிந்து ரூ.76,700 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!