இதை கேட்கவே கொஞ்சம் ஆறுதலா இருக்கே..? இன்றைய தங்கம் விலை தெரியுமா..?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை, நேற்று ரூ.640 உயர்ந்து காணப்பட்டது.
இதன்மூலம், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,870க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!
ஆனால், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.90க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.500 சரிந்து ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.