அட பரவாயில்லையேப்பா…!!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
5 January 2024, 10:48 am

அட பரவாயில்லையேப்பா…!!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து ரூ.46,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.5860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.78 ரூபாய்க்கும், வெள்ளி கிலோ ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!
  • Close menu