வார இறுதியில் சற்று நிம்மதி… தங்கம் விலை இன்று ரூ.160 குறைவு ; சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
30 March 2024, 11:12 am

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில், 3வது நாளாக நேற்றும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120 என புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,370க்கும், சவரன் ரூ.50,960க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ரூ.81-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 312

    0

    0