ரூ.6 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கம் ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

Author: Babu Lakshmanan
27 February 2024, 10:09 am

ரூ.6 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கம் ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கும் பார் வெள்ளி ரூ.75,500-க்கும் விற்கப்படுகிறது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!