தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஏறிய வேகத்தில் இறங்கியதால் வாடிக்கையாளர்கள் குஷி..!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 10:53 am

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஏறிய வேகத்தில் இறங்கியதால் வாடிக்கையாளர்கள் குஷி..!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.760 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், இன்று சற்று குறைந்து வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ6,200க்கும், சவரனுக்கு ரூ.280 ஒரு சவரன் ரூ.49,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.5,079க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,632க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.79.50க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 395

    0

    0