இன்று சட்டென குறைந்த தங்கம் விலை … ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் நகை பிரியர்கள்!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 10:23 am

இன்று சட்டென குறைந்த தங்கம் விலை … ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் நகை பிரியர்கள்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: ‘ஜெய் ஜக்கம்மா… நல்ல காலம் பிறக்குப்போகுது’… கோடை வெயில் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..!!!

இந்த நிலையில், தங்கம் விலை நேற்று ரூ.240 அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630க்கும், சவரனுக்கு ரூ.80 சரிந்து ஒரு சவரன் ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.88,50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500க்கும் விற்பனையாகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?