இன்று மனம் குளிர வைத்த தங்கம்… 2 நாட்களுக்குப் பிறகு குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
17 May 2024, 10:25 am

இன்று மனம் குளிர வைத்த தங்கம்… 2 நாட்களுக்குப் பிறகு குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

கடந்த இரு தினங்களாக அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.54,160ஆகவும், கிராமுக்கு ரூ.25 சரிந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: விடாது பெய்த கனமழை… நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… உடல்நசுங்கி ஒருவர் பலி!

அதேபோல, வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50க்கும், கிலோ வெள்ளி ரூ.92,500 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

  • Vishal-Suchitra viral video நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
  • Views: - 331

    0

    0