இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்… வார இறுதியில் மளமளவென குறைவு… வாடிக்கையாளர்கள் குஷி!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 10:30 am

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்… வார இறுதியில் மளமளவென குறைவு… வாடிக்கையாளர்கள் குஷி!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மளமளவென குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.800 சரிந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: நாட்டின் மகள்கள் தோற்றுவிட்டனர்.. பிரஜ் பூஷன் வென்றார் ; ஒரே வார்த்தையில் சாக்ஷி மாலிக் வேதனை!!

அதேபோல, வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுமின்றி கிராம் ரூ.87க்கும், ஒரு கிலோ ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!