Vintage பத்மினி காரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan19 November 2023, 3:28 pm
Vintage பத்மினி காரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஓட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ!!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாள்தோறும் அடையாறில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை 6 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து நடைப்பயிற்சி செல்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீண்ட வருடங்களுக்கு பிறகு தானே காரை ஓட்டி சென்றுள்ளார்.
பழைய மாடல் ஃபியட் கார் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!#shorts #viralpost #virals #viralvideo #viralreels #viralshorts #trendingvideos #viralnews #trending #updatenews360 #breakingnews #tnpolitics #tngovt #trendingnews #dmk #latestnews #mkstalin #stalin #car #carvideo pic.twitter.com/l7aqO3oqyj
— UpdateNews360Tamil (@updatenewstamil) November 19, 2023
முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரை ஓட்டிய போது அமைச்சர் மா சுப்பிரமணியன், உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.