போக்சோ வழக்கில் கைதான எஸ்.ஐ… சிறுமிகளுக்கு அரணாக இருக்க வேண்டிய காவலரே அரவணைத்த கொடுமை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 10:59 am

போக்சோ வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர்..சிறுமிகளுக்கு அரணாக இருக்க வேண்டிய காவலரே அரவணைத்த கொடுமை!!

கோவையில் போக்சோ வழக்கில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் என்பவர் கைது

உதவி ஆய்வாளர் துரைராஜிக்கு அறிமுகமான பெண்ணின் 17 வயது மற்றும் 19 வயது சிறுமிகள் சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியேறினர்.

இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து மத்திய மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு இரு பெண்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து மகளிர் காவல் துறையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து போக்சோ வழக்கில் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 537

    0

    0